Thulavur Adheenam


அருள்மிகு நிரம்ப அழகிய  தேசிக ஸ்வாமிகள்

ஞான நூல்தன்னை ஓதல் ஓதுவித்தல்
நற்பொருளயைக் கேட்பித்தல் தான்கேட்டல்  நன்றா
ஈனமில்லாப் பொருள்தன்னைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில் ஞான பூசை.

என்று ஞான நூல் கூறுகின்றன. இச்சீரிய வழிபாட்டை இடையறாது செய்துவரும் ஞானநிலையங்களே திருமடங்களாகும்.



தமிழகச்  சைவாதீனங்கள் பதினெட்டில் ஒன்றுதாம் குன்றக்குடி அருகிலுள்ள துலாவூரில் அமைந்துள்ள அருள்மிகு நிரம்ப அழகிய தேசிக ஸ்மாமிகள் ஆதீனப் பெருமடமாகும். இத்திருமடத்தில் 29-வது குருமகா சன்னிதானமாக எழுந்தரியருளிருப்பவர்கள் சீலத்திரு நிரம்ப அழகிய ஞானப்பிரகாச தேசிக ஸ்வாமிகள் அவர்கள் ஆவார்கள். நகரத்தார் இனத்தவர்க்களுக்கு சிவதீட்சை வழங்கி அருளுபதேசம் செய்துவரும் கடப்பாடுடைவர்கள்.

Comments

Post a Comment